Tamil Dictionary 🔍

மின்சாரக்கம்பி

minsaarakkampi


மின்னாற்றல் செல்லும் கம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மின்சாரசக்தி செல்லுங் கம்பி. (W.) Electric wire;

Tamil Lexicon


, ''s.'' An electric wire.

Miron Winslow


miṉcāra-k-kampi
n. மின்சாரம்+.
Electric wire;
மின்சாரசக்தி செல்லுங் கம்பி. (W.)

DSAL


மின்சாரக்கம்பி - ஒப்புமை - Similar