Tamil Dictionary 🔍

மிசிரவழி

misiravali


மக்கட்டாயம், மருமக்கட்டாயம் என்ற இருவகையையும் ஒருசார் ஒத்திருக்கும் தாயக்கிரமம். Nā. A mode of inheritance which shares the features of both makkaṭṭāyam and marumakkaṭṭāyam;

Tamil Lexicon


micira-vaḻi
n. id.+.
A mode of inheritance which shares the features of both makkaṭṭāyam and marumakkaṭṭāyam;
மக்கட்டாயம், மருமக்கட்டாயம் என்ற இருவகையையும் ஒருசார் ஒத்திருக்கும் தாயக்கிரமம். Nānj.

DSAL


மிசிரவழி - ஒப்புமை - Similar