Tamil Dictionary 🔍

மிக்கசெயல்

mikkaseyal


பெருந்தன்மை ; அளவிலா ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபாரசத்தி. 1. Extraordinary power; பெருந்தன்மை. 2. Magnanimity;

Tamil Lexicon


, ''s.'' Extraordinary power; magnanimity. See ஊராண்மை.

Miron Winslow


mikka-ceyal
n. மிக்க+. (W.)
1. Extraordinary power;
அபாரசத்தி.

2. Magnanimity;
பெருந்தன்மை.

DSAL


மிக்கசெயல் - ஒப்புமை - Similar