Tamil Dictionary 🔍

மாலுந்திவந்தோன்

maalundhivandhon


திருமாலின் கொப்பூழில் உதித்தவனான பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[விஷ்ணுவின் நாபியில் உதித்தவன்] பிராமன். (பிங்.) Brahmā, as born of the navel of Viṣṇu;

Tamil Lexicon


பிரமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Brahma as one produced from the navel of Vishnu, பிரமன்.

Miron Winslow


māl-unti-vantōṉ
n. மால்3+உந்தி+.
Brahmā, as born of the navel of Viṣṇu;
[விஷ்ணுவின் நாபியில் உதித்தவன்] பிராமன். (பிங்.)

DSAL


மாலுந்திவந்தோன் - ஒப்புமை - Similar