Tamil Dictionary 🔍

சந்தியாவந்தனம்

sandhiyaavandhanam


காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலை உச்சி மாலைகளில் வேதமந்திரங்களாற் செய்யும் வழிபாடு. Morning, noon and evening prayers;

Tamil Lexicon


--சந்தியாவந்தனை, ''s.'' [''prov.'' சந்திவந்தனை.] Worship at any of the three stated periods; [''ex'' வந்தனை, worship.]

Miron Winslow


cantiyā-vantaṉam,
n. id. +.
Morning, noon and evening prayers;
காலை உச்சி மாலைகளில் வேதமந்திரங்களாற் செய்யும் வழிபாடு.

DSAL


சந்தியாவந்தனம் - ஒப்புமை - Similar