Tamil Dictionary 🔍

மாய்மாலம்

maaimaalam


பாசாங்கு ; மோசடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசாங்கு. Colloq. 1. Hypocrisy; dissimulation, pretension; மோசடி. (யாழ். அக.) 2. Deceit;

Tamil Lexicon


மாமாலம், s. hypocrisy, dissimulation, மாரீசம்.

J.P. Fabricius Dictionary


, [māymālm] ''s.'' [''also'' மாமாலம்.] Hypoc risy, dissimulation, pretence, மாரீசம். ''(c.)''

Miron Winslow


māymālam
n. prob. மாயமாலம்.
1. Hypocrisy; dissimulation, pretension;
பாசாங்கு. Colloq.

2. Deceit;
மோசடி. (யாழ். அக.)

DSAL


மாய்மாலம் - ஒப்புமை - Similar