Tamil Dictionary 🔍

மாயாலட்சணம்

maayaalatsanam


மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம் துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள். (W.) Properties of Māyā, numbering five, viz., acattu, caṭam, anittam, tukkam, kaṇṭam;

Tamil Lexicon


, ''s.'' The properties of ''Maya''. They are five; 1. அசத்து, unre ality; 2. சடம், matter; 3. அநித்தம், transientness; 4. துக்கம், distress; 5. கண்டம், division, a part.

Miron Winslow


māyā-laṭcaṇam
n. id.+. (Advaita.)
Properties of Māyā, numbering five, viz., acattu, caṭam, anittam, tukkam, kaṇṭam;
மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம் துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள். (W.)

DSAL


மாயாலட்சணம் - ஒப்புமை - Similar