Tamil Dictionary 🔍

மாயாரூபம்

maayaaroopam


சித்தர்முதலியோர் அமாநுஷசக்தியால் எடுத்துக்கொள்ளும் வேற்றுருவம். 1. Shape or form assumed by cittar, etc. with the aid of superhuman powers; தசகாரியத்துள் உண்மை விளக்கம் ரம்மியம் நாமம் ரூபம் ஆகிய ஐந்துங் கூடியதாகப் பிரபஞ்சத்தை அறியு நிலை. (வேதா. தச. கட்.) 2. (Advaita.) Realisation of the universe as consisting of five aspects, viz., uṇmai, viḷakkam, rammiyam, nāmam, rūpam, one of tacakāriyam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Feigned shapes, forms assumed, or caused by super-human powers.

Miron Winslow


māyā-rūpam
n. māyā+.
1. Shape or form assumed by cittar, etc. with the aid of superhuman powers;
சித்தர்முதலியோர் அமாநுஷசக்தியால் எடுத்துக்கொள்ளும் வேற்றுருவம்.

2. (Advaita.) Realisation of the universe as consisting of five aspects, viz., uṇmai, viḷakkam, rammiyam, nāmam, rūpam, one of tacakāriyam, q.v.;
தசகாரியத்துள் உண்மை விளக்கம் ரம்மியம் நாமம் ரூபம் ஆகிய ஐந்துங் கூடியதாகப் பிரபஞ்சத்தை அறியு நிலை. (வேதா. தச. கட்.)

DSAL


மாயாரூபம் - ஒப்புமை - Similar