மாயாதாரணை
maayaathaaranai
மஹாவாக்கியத்தைப் பொருளுணர்ச்சியோடு செபிக்கை. (யாழ். அக.) 2. (Advaita.) Repeating the mahāvākya and meditating on its meaning; மாயையிற் றோன்றிய பிரபஞ்சப் பொருள். (W.) 1. (Advaita.) Things of the universe as the product of Māyā;
Tamil Lexicon
, ''s.'' Things formed by ''Maya'', the third of nine classes. See தாரணை.
Miron Winslow
māyā-tāraṇai
n. id.+.
1. (Advaita.) Things of the universe as the product of Māyā;
மாயையிற் றோன்றிய பிரபஞ்சப் பொருள். (W.)
2. (Advaita.) Repeating the mahāvākya and meditating on its meaning;
மஹாவாக்கியத்தைப் பொருளுணர்ச்சியோடு செபிக்கை. (யாழ். அக.)
DSAL