Tamil Dictionary 🔍

மாமாங்கம்

maamaangkam


கும்பகோணத்தில் பன்னீராண்டுகட்கு ஒரு முறை மாசிமகத்தன்று நிகழும் ஒரு திருமுழுக்கு விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Corr. of மகாமகம்.

Tamil Lexicon


மாமகம், மாமாகம், s. a festival celebrated every twelve years at Kumbakonum; 2. (in Malayalam) period of the reign of a subordinate king under the Raja dynasty of Vijayanagaram.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''colloq. for'' மாமாகம்.] A festival celebrated every twelve years at Combaconum. See மகாமகம். 2. ''[in the Malayalam country.]'' Period of the reign of a subordinate king under the Raya dynasty of Vijayanagaram. இவன்நாலுமாமாங்கம்கண்டவன். He is about fifty years old; ''(lit.)'' one who has seen four such festivals. மாமரங்கமானாற்பார்க்கக்கூடாது. Brothers and sisters who have not visited each other during a மாமாங்கம், should not meet without a propitiatory offering.

Miron Winslow


māmāṅkam
n.
Corr. of மகாமகம்.
.

DSAL


மாமாங்கம் - ஒப்புமை - Similar