Tamil Dictionary 🔍

மானிடச்சட்டை

maanidachattai


தெய்வந்தாங்கும் மானிட வடிவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் தரிக்கும் மக்கள்வடிவம். (W.) The human form assumed by a deity;

Tamil Lexicon


மானிடதேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The human form as assumed by deity.

Miron Winslow


māṉiṭa-c-caṭṭai
n. மானிடம்+.
The human form assumed by a deity;
தெய்வம் தரிக்கும் மக்கள்வடிவம். (W.)

DSAL


மானிடச்சட்டை - ஒப்புமை - Similar