மானவாரிப்பத்து
maanavaarippathu
மானவாரிக்குளத்து நீரால் விளையும் நிலங்களின் மொத்த மாசூலிற் பேர்பாதியைச் சர்க்கார் தீர்வையாகக் கைக்கொண்டு தண்டும் முறை. (R. T.) A method of collecting revenue of land under rain-fed tanks, whereby the Government takes one-half of the gross produce;
Tamil Lexicon
mānavāri-p-pattu
n. id.+ பற்று.
A method of collecting revenue of land under rain-fed tanks, whereby the Government takes one-half of the gross produce;
மானவாரிக்குளத்து நீரால் விளையும் நிலங்களின் மொத்த மாசூலிற் பேர்பாதியைச் சர்க்கார் தீர்வையாகக் கைக்கொண்டு தண்டும் முறை. (R. T.)
DSAL