மானகவசன்
maanakavasan
மானத்தையே கவசமாகத் தரித்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மானத்தையே கவசமாகத்தரித்தோன். பராக்ரமக் கை தவன் மானகவசன் கொற்கை வேந்தன் (பெருந்தொ. 949). Man whose armour is self-respect;
Tamil Lexicon
māṉa-kavacaṉ
n. māna+.
Man whose armour is self-respect;
மானத்தையே கவசமாகத்தரித்தோன். பராக்ரமக் கை தவன் மானகவசன் கொற்கை வேந்தன் (பெருந்தொ. 949).
DSAL