Tamil Dictionary 🔍

மாத்திரைவருத்தனம்

maathiraivaruthanam


ஒரு பொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரை கூடுமிடத்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி. (தண்டி. 95, உரை.) (Rhet.) A literacy device in which a word becomes a different word by lengthening its sound-value by a mātrā;

Tamil Lexicon


māttirai-varuttaṉam
n. id.+.
(Rhet.) A literacy device in which a word becomes a different word by lengthening its sound-value by a mātrā;
ஒரு பொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரை கூடுமிடத்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி. (தண்டி. 95, உரை.)

DSAL


மாத்திரைவருத்தனம் - ஒப்புமை - Similar