மாதோபவாசம்
maathopavaasam
ஒரு மாதகாலம் பட்டினியிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு மாத காலம் பட்டினியிருக்கை. (திருமுரு.131, உரை.) Fasting for a month;
Tamil Lexicon
mātōpavācam
n. māsōpavāsa.
Fasting for a month;
ஒரு மாத காலம் பட்டினியிருக்கை. (திருமுரு.131, உரை.)
DSAL