மாணிக்கப்பட்டை
maanikkappattai
கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை. Loc. Rod stripes painted on a temple wall or front wall of a house;
Tamil Lexicon
māṇikka-p-paṭṭai
n. id.+.
Rod stripes painted on a temple wall or front wall of a house;
கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை. Loc.
DSAL