மாசகதாசகம்
maasakathaasakam
பசப்புகை. மாசகதாச கம்பண்ணித் தன்கையிற் போட்டுக்கொண்டான். Loc. Coaxing;
Tamil Lexicon
s. (colloq.) securing one's favour by cunning.
J.P. Fabricius Dictionary
, [mācktāckm] ''s.'' Insinuation, act of worming one's self into favor, or ingrati ating one's self by cunning. ''(Colloq.)'' அவள் எப்படியோ அவனை மாசகதாசகம்பண்ணித் தன் கையிற்போட்டுக்கொண்டாள். She won and took him by artifice.
Miron Winslow
mācakatācakam
n. [T. māsikatāsika.]
Coaxing;
பசப்புகை. மாசகதாச கம்பண்ணித் தன்கையிற் போட்டுக்கொண்டான். Loc.
DSAL