Tamil Dictionary 🔍

மழைச்சிலை

malaichilai


வானவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானவில். மழைச்சிலையால் வழிதோரண மிட்டனன் வாசவனே (தக்கயாகப். 182). Rainbow;

Tamil Lexicon


maḻai-c-cilai
n. id.+.
Rainbow;
வானவில். மழைச்சிலையால் வழிதோரண மிட்டனன் வாசவனே (தக்கயாகப். 182).

DSAL


மழைச்சிலை - ஒப்புமை - Similar