மழைக்காலிருட்டு
malaikkaaliruttu
மழைபெய்யுங் காலத்து இரவிலுண்டாகும் பேரிருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள். மழைக்காலிருட்டிலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு பாயாது. Dense darkness of a rainy night;
Tamil Lexicon
, ''s.'' Darkness of a rainy night.
Miron Winslow
maḻai-k-kāl-iruṭṭu
n. மழைக்கால்+.
Dense darkness of a rainy night;
மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள். மழைக்காலிருட்டிலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு பாயாது.
DSAL