Tamil Dictionary 🔍

மலயசம்

malayasam


காண்க : மலையசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சந்தனம்1, 1.(பிங்.) 1. Sandalwood tree. . 2. See மலயமாருதம், 1. (W.)

Tamil Lexicon


மலையசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sandal-wood, சந்தனம். 2. The south wind, தென்றல்; ''(lit.)'' mountain-produced; [''ex'' சம்.] (சது.)

Miron Winslow


malayacam
n. malaya-ja.
1. Sandalwood tree.
See சந்தனம்1, 1.(பிங்.)

2. See மலயமாருதம், 1. (W.)
.

DSAL


மலயசம் - ஒப்புமை - Similar