மருவீட்டுச்சடங்கு
maruveettuchadangku
திருமணத்திற்குப்பின் மணமக்களைப் பெண் வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு. Ceremony of inviting the married couple to the bridegroom's or bride's house, as the case may be, soon after the marriage;
Tamil Lexicon
maru-vīṭṭu-c-caṭaṅku
n. மருவீடு+.
Ceremony of inviting the married couple to the bridegroom's or bride's house, as the case may be, soon after the marriage;
கலியாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீடு அல்லது பிள்ளைவீட்டுக்கு அழைத்துச் செல்லுஞ் சடங்கு.
DSAL