Tamil Dictionary 🔍

மருமராஞ்சம்

marumaraanjam


வில்லின் நாணொலி ; காற்றால் அசையுஞ் சீலையாலும் இலையாலும் எழும் ஒலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்றால் அலையுஞ் சிலை இலை முதலியவற்றா லெழும் ஒலி. (சூடா.) 2. Sound, as of rustling of leaves, or flapping of flag-cloth; வில்லின் நாணெலி. (பிங்.) 1. Twang of bow-string;

Tamil Lexicon


marumarānjcam
n. id.
1. Twang of bow-string;
வில்லின் நாணெலி. (பிங்.)

2. Sound, as of rustling of leaves, or flapping of flag-cloth;
காற்றால் அலையுஞ் சிலை இலை முதலியவற்றா லெழும் ஒலி. (சூடா.)

DSAL


மருமராஞ்சம் - ஒப்புமை - Similar