மராமரம்
maraamaram
அரசமரம் ; ஆச்சாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Sal. See ஆச்சா. (பிங்.) மாரமா மேழ்துளை யெய்த (கம்பரா. சிறப்புப். 5). . 2. Pipal. See அரசு. (அக. நி.)
Tamil Lexicon
அரசு, ஆச்சா, கடம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
marā-maram
n. மரா+.
1. Sal. See ஆச்சா. (பிங்.) மாரமா மேழ்துளை யெய்த (கம்பரா. சிறப்புப். 5).
.
2. Pipal. See அரசு. (அக. நி.)
.
DSAL