Tamil Dictionary 🔍

மரக்கால்துண்டு

marakkaalthundu


ஒருமுறை அளந்த தானியத்தைத் திரும்ப அளக்கும்போது ஏற்படும் குறைபாடு . Deficiency of grain on re-measurement; (R. F.);

Tamil Lexicon


, ''s.'' Deficiency in grain on a second measuring.

Miron Winslow


marakkāl-tuṇṭu
n. மரக்கால் +
Deficiency of grain on re-measurement; (R. F.);
ஒருமுறை அளந்த தானியத்தைத் திரும்ப அளக்கும்போது ஏற்படும் குறைபாடு .

DSAL


மரக்கால்துண்டு - ஒப்புமை - Similar