மயில்விசிறி
mayilvisiri
மயில்தோகையால் அமைந்த ஆலவட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிற்றோகையால் அமைந்த ஆலவட்டம். Fan of peacock's feathers;
Tamil Lexicon
--மயிற்பிச்சம், ''s.'' Orna mental fans of peacock's feathers.
Miron Winslow
mayil-viciṟi
n. id.+.
Fan of peacock's feathers;
மயிற்றோகையால் அமைந்த ஆலவட்டம்.
DSAL