மனப்பரியயஞானம்
manappariyayagnyaanam
பிறர் கருத்துகள் , முற்பிறப்புகள் முதலியவற்றை அறியும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் கருத்துக்கள் முற்பிறப்புக்கள் முதலியவற்றை அறியும் அறிவு. மனப்பரியயஞானாவரணீயம், மனப்பரியய ஞானத்தை மறைப்பது (சீவக. 3081, உரை). Direct knowledge of the minds of others, their past births, etc.;
Tamil Lexicon
maṉa-p-pariyaya-njaṉam
n. id.+. (Jaina.)
Direct knowledge of the minds of others, their past births, etc.;
பிறர் கருத்துக்கள் முற்பிறப்புக்கள் முதலியவற்றை அறியும் அறிவு. மனப்பரியயஞானாவரணீயம், மனப்பரியய ஞானத்தை மறைப்பது (சீவக. 3081, உரை).
DSAL