Tamil Dictionary 🔍

மனசறிந்தவன்

manasarindhavan


உண்மையான நண்பன் ; அந்தக்கரண சுத்தியாக நடப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்மையான நண்பன். 1. True-hearted friend;

Tamil Lexicon


, ''appel. n.'' One who is fully conscious.

Miron Winslow


maṉacaṟintavaṉ
n. மனசு+.
1. True-hearted friend;
உண்மையான நண்பன்.

2. Conscientious man;
அந்தக்கரண சுத்தியாக நடப்பவன். (W.)

DSAL


மனசறிந்தவன் - ஒப்புமை - Similar