Tamil Dictionary 🔍

மந்திரபாரகர்

mandhirapaarakar


சூழ்வினையில் தேர்ந்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திராலோசனையில் தேர்ந்தவர். தொண்டைமான்முதன் மந்திரபாரகர் சூழ்ந்து தன்கழல் குடியிருக்கவே (கலித். 314). Experienced counsellors;

Tamil Lexicon


mantira-pārakar
n. id.+.
Experienced counsellors;
மந்திராலோசனையில் தேர்ந்தவர். தொண்டைமான்முதன் மந்திரபாரகர் சூழ்ந்து தன்கழல் குடியிருக்கவே (கலித். 314).

DSAL


மந்திரபாரகர் - ஒப்புமை - Similar