Tamil Dictionary 🔍

மந்திரதாரணை

mandhirathaaranai


பஞ்சாட்சரத்தின்மூலம் சிவபிரானைத் தியானிப்பதாகியவித்தை. (W.) The art of worshipping šiva by means of the five-lettered incantation, Nama-c-civāya;

Tamil Lexicon


, ''s.'' One of the nine forms of worship by the Saiva yogis. See தாரணை.

Miron Winslow


mantira-tāraṇai
n. id.+.
The art of worshipping šiva by means of the five-lettered incantation, Nama-c-civāya;
பஞ்சாட்சரத்தின்மூலம் சிவபிரானைத் தியானிப்பதாகியவித்தை. (W.)

DSAL


மந்திரதாரணை - ஒப்புமை - Similar