மந்திரக்கலப்பை
mandhirakkalappai
மந்திரசெபத்துக்குரிய பண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரசெபத்துக்குரிய பண்டம். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36, 226) Bag of articles used while reciting a mantra;
Tamil Lexicon
mantira-k-kalappai
n. மந்திரம்1+.
Bag of articles used while reciting a mantra;
மந்திரசெபத்துக்குரிய பண்டம். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36, 226)
DSAL