Tamil Dictionary 🔍

மந்தபேதி

mandhapaethi


குடல்நோய்வகை. (M. L.) 2. Inflammation of the intestines, enteritis; அசீரணத்தாலுண்டாம் பேதி. 1. Diarrhoea, due to indigestion;

Tamil Lexicon


manta-pēti
n. மந்தம்1+.
1. Diarrhoea, due to indigestion;
அசீரணத்தாலுண்டாம் பேதி.

2. Inflammation of the intestines, enteritis;
குடல்நோய்வகை. (M. L.)

DSAL


மந்தபேதி - ஒப்புமை - Similar