Tamil Dictionary 🔍

மந்தபிராரத்வம்

mandhapiraarathvam


முற்பிறப்பிற் செய்த வினை ஆன்மாவை மெதுவாகப் பற்றுகை. (சி. சி. 10, 3, சிவாக்.) Slow effect of the past actions of a soul;

Tamil Lexicon


manta-pirāratvam
n. id.+.
Slow effect of the past actions of a soul;
முற்பிறப்பிற் செய்த வினை ஆன்மாவை மெதுவாகப் பற்றுகை. (சி. சி. 10, 3, சிவாக்.)

DSAL


மந்தபிராரத்வம் - ஒப்புமை - Similar