மத்ஸ்யம்
mathssyam
மீன். 1. Fish; திருமாலின் தசாவதாரத்துள் முதலாவதான மீனவதாரம். 2. Fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram, q.v.;
Tamil Lexicon
matsyam
n. matsya+.
1. Fish;
மீன்.
2. Fish-incarnation of Viṣṇu, one of tacāvatāram, q.v.;
திருமாலின் தசாவதாரத்துள் முதலாவதான மீனவதாரம்.
DSAL