Tamil Dictionary 🔍

மத்தவாரணம்

mathavaaranam


காண்க : மத்தகசம் ; மச்சின்மேல் உள்ள தாழ்வாரம் ; வீட்டின் மேன்மாடத்து உறுப்பு ; நந்தவனம் ; திண்டு ; பாக்குவெற்றிலைத் துவையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதயானை. மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2). 1. Elephant in rut; மச்சின்மேலுள்ள தாழ்வாரம். (யாழ். அக.) 2. Verandah of the upper floor; பாக்கு வெற்றிலைத் துவையல். (யாழ். அக.) 6. Betel leaf and nut pounded together; நந்தவனம். (யாழ். அக.) 4. Flower-garden; திண்டு. (W.) 5. Pillow in the shape of a half-moon; வீட்டின் மேன் மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (ஏகாம். உலா, 27). 3. Attic turret or small room on the top-floor of a large building;

Tamil Lexicon


, ''s.'' An elephant in rut, மதயானை; [''ex'' வாரணம்.] 2. A pillow in the shape of a half moon. திண்டு. (சது.)

Miron Winslow


matta-vāraṇam
n. matta-vāraṇa.
1. Elephant in rut;
மதயானை. மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானியாறும் (பாரத. அருச்சுனன்றவ. 2).

2. Verandah of the upper floor;
மச்சின்மேலுள்ள தாழ்வாரம். (யாழ். அக.)

3. Attic turret or small room on the top-floor of a large building;
வீட்டின் மேன் மாடத்துறுப்பு. தோழியருந் தானு நெடுமத்த வாரணத்தி னின்று (ஏகாம். உலா, 27).

4. Flower-garden;
நந்தவனம். (யாழ். அக.)

5. Pillow in the shape of a half-moon;
திண்டு. (W.)

6. Betel leaf and nut pounded together;
பாக்கு வெற்றிலைத் துவையல். (யாழ். அக.)

DSAL


மத்தவாரணம் - ஒப்புமை - Similar