Tamil Dictionary 🔍

மதோமதி

mathomathi


பெருங்களிப்புடையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்களிப்புடையவள். மாயமதாகி மதோமதியாகும் (திருமந். 1239) Woman in exultant or ecstatic condition;

Tamil Lexicon


matōmati
n. prob. madōn-mattā.
Woman in exultant or ecstatic condition;
பெருங்களிப்புடையவள். மாயமதாகி மதோமதியாகும் (திருமந். 1239)

DSAL


மதோமதி - ஒப்புமை - Similar