மண்ணுளிப்பாம்பு
mannulippaampu
ஒரு பாம்புவகை ; மண்ணில் உண்டாகும் புழுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பு வகை. 1. A kind of snake; மண்ணில் உண்டாம் புழுவகை. (W.) 2. Earthworm;
Tamil Lexicon
, ''s.'' A harmless kind of snake.
Miron Winslow
maṇṇuḷi-p-pāmpu
n. மண்ணுளி+.
1. A kind of snake;
பாம்பு வகை.
2. Earthworm;
மண்ணில் உண்டாம் புழுவகை. (W.)
DSAL