மண்டலேசுரன்
mandalaesuran
அரசன் ; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் எந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன். (W.) 1. Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets; சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் யந்திரம். Loc. 2. (šaiva.) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā;
Tamil Lexicon
--மண்டலேச்சுவரன், ''s.'' An independent sovereign. 2. A mo narch who governs a country forty ''yojana'' in length, and forty in breadth; or containing over 1, hamlets.
Miron Winslow
maṇṭalēcuraṉ
n. maṇdalēšvara.
1. Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets;
நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன். (W.)
2. (šaiva.) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā;
சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் யந்திரம். Loc.
DSAL