மகாமண்டலேசுவரன்
makaamandalaesuvaran
மண்டலத்தையாளும் அதிபதி. மகாமண்டலேசுவர ராமராஜ திம்மராஜ விட்டல மகாராஜா (I. M. P. Tn. 275) Governor;
Tamil Lexicon
makā-maṇṭalē-cuvaraṉ
n. mahā-maṇdalēšvara.
Governor;
மண்டலத்தையாளும் அதிபதி. மகாமண்டலேசுவர ராமராஜ திம்மராஜ விட்டல மகாராஜா (I. M. P. Tn. 275)
DSAL