Tamil Dictionary 🔍

மணக்காப்புச்சீமந்தம்

manakkaappucheemandham


மகளிரின் முதற்கருப்பத்தில் வளைகாப்புடன் சேர்த்து நடத்தும் சீமந்தச் சடங்கு. Loc. The cīmantam celebration of a woman during the period of her first pregnancy, along with the bangle-wearing ceremony;

Tamil Lexicon


maṇa-k-kāppu-c-cīmantams
n. மணம்+காப்பு+.
The cīmantam celebration of a woman during the period of her first pregnancy, along with the bangle-wearing ceremony;
மகளிரின் முதற்கருப்பத்தில் வளைகாப்புடன் சேர்த்து நடத்தும் சீமந்தச் சடங்கு. Loc.

DSAL


மணக்காப்புச்சீமந்தம் - ஒப்புமை - Similar