காப்புச்செய்தல்
kaappucheithal
ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல். உடன்காப்புச்செய்து (தணிகைப்பு. அகத்.167) To tie up, as a cadjan bundle;
Tamil Lexicon
kāppu-c-cey-
v. intr. id. +.
To tie up, as a cadjan bundle;
ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல். உடன்காப்புச்செய்து (தணிகைப்பு. அகத்.167)
DSAL