மட்டைக்கங்கு
mattaikkangku
பனை முதலியவற்றின் மட்டையடியிலுள்ள ஓலை. (J.) Leaves on either side of the lower part of palmyra stem;
Tamil Lexicon
, ''s.'' The lower and di vided part of a palmyra-stem.
Miron Winslow
maṭṭai-k-kaṅku
n. மட்டை1+.
Leaves on either side of the lower part of palmyra stem;
பனை முதலியவற்றின் மட்டையடியிலுள்ள ஓலை. (J.)
DSAL