Tamil Dictionary 🔍

மடிப்புடைவை

matipputaivai


மடித்தலுடைய ஆடை ; மகளிரின் ஆசாரச் சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிரின் ஆசாரச் சீலை. 2. Saree which is ceremonially pure; மடித்தலுடைய ஆடை. சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளை (மதுரைக் 520, உரை). 1. Folded cloth;

Tamil Lexicon


maṭi-p-puṭaivai
n. மடி+.
1. Folded cloth;
மடித்தலுடைய ஆடை. சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளை (மதுரைக் 520, உரை).

2. Saree which is ceremonially pure;
மகளிரின் ஆசாரச் சீலை.

DSAL


மடிப்புடைவை - ஒப்புமை - Similar