Tamil Dictionary 🔍

மடிப்பிச்சை

matippichai


மடிச்சீலையில் வாங்கும் பிச்சை ; தாழ்மையாகக் கேட்கும் இரத்தற்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை. 1. Alms received in one's loin-cloth; தாழ்மையாய்க் கேட்கும் யாசகப் பொருள். தெய்வமே இந்தப் பிள்ளையை மடிப்பிச்சைக்காவேணும். Colloq. 2. Alms begged for in a mean manner;

Tamil Lexicon


, ''s.'' Alms received in the cloth. 2. Begging very humbly. தெய்வமே இந்தப்பிள்ளையை மடிப்பிச்சையாய்த்தர வேணும். O God! please to give the child [to us] as alms.

Miron Winslow


maṭi-p-piccai
n. மடி+.
1. Alms received in one's loin-cloth;
இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை.

2. Alms begged for in a mean manner;
தாழ்மையாய்க் கேட்கும் யாசகப் பொருள். தெய்வமே இந்தப் பிள்ளையை மடிப்பிச்சைக்காவேணும். Colloq.

DSAL


மடிப்பிச்சை - ஒப்புமை - Similar