Tamil Dictionary 🔍

அடிப்பிச்சை

atippichai


முதலில் பெறும் பிச்சை ; பிச்சைக்குப் போவோர் கலத்தில் இட்டுக்கொள்ளும் பொருள் ; சிறு மூலதனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறு மூலதனம். அவனுக்கு அடிப்பிச்சை ஏதாவது உண்டா? Loc. 2. Small ancestral property; பிச்சைக்குப் போகும்பொழுது கலத்திலிட்டுக்கொள்ளும் பொருள் Loc. 1. Food in a beggar's bowl as a start in proceeding to beg;

Tamil Lexicon


aṭi-p-piccai
n. id.+.
1. Food in a beggar's bowl as a start in proceeding to beg;
பிச்சைக்குப் போகும்பொழுது கலத்திலிட்டுக்கொள்ளும் பொருள் Loc.

2. Small ancestral property;
சிறு மூலதனம். அவனுக்கு அடிப்பிச்சை ஏதாவது உண்டா? Loc.

DSAL


அடிப்பிச்சை - ஒப்புமை - Similar