Tamil Dictionary 🔍

மடந்தையாயிருத்தல்

madandhaiyaayiruthal


மகப்பெறும் பருவத்தினளாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகப்பெறும் பருவத்தினளாதல். அவள் மடந்தையா யிருக்கிறாள். (W.) To be of childbearing age;

Tamil Lexicon


maṭantai-y-āy-iru-
v. intr. மடந்தை+.
To be of childbearing age;
மகப்பெறும் பருவத்தினளாதல். அவள் மடந்தையா யிருக்கிறாள். (W.)

DSAL


மடந்தையாயிருத்தல் - ஒப்புமை - Similar