மஞ்சிக்கம்
manjikkam
ஊர்ப்புறத்துத் தரிசு நிலம். மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203, 14). Uncultivated land near a village or town;
Tamil Lexicon
manjcikkam
n.
Uncultivated land near a village or town;
ஊர்ப்புறத்துத் தரிசு நிலம். மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203, 14).
DSAL