Tamil Dictionary 🔍

மச்சமுனி

machamuni


பதினெண்சித்தருள் ஒருவரும் மருத்துவநூ லியற்றியவருமான ஒரு சித்தர். A reputed mystic, author of treatises on medicine, one of patiṉeṇ-cittar, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A distinguished poet and philosopher of the ''Sidd'har'' class, contemporary with Agastya; of his compositions, only a treatise, வாதநிகண்டு, is extant. See சித்தர்.

Miron Winslow


macca-muṉi
n.
A reputed mystic, author of treatises on medicine, one of patiṉeṇ-cittar, q.v.;
பதினெண்சித்தருள் ஒருவரும் மருத்துவநூ லியற்றியவருமான ஒரு சித்தர்.

DSAL


மச்சமுனி - ஒப்புமை - Similar