Tamil Dictionary 🔍

மங்கலநாண்

mangkalanaan


தாலிக்கயிறு , கழுத்திலணியும் திருமங்கலியச் சரடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மங்கலசூத்திரம். நிறைநெடு மங்கல நாணோ (கம்பரா. நகர.2).

Tamil Lexicon


, ''s.'' The marriage-badge, including the தாலி and its cord.

Miron Winslow


maṅkala-nāṇ
n. மங்கலம்+.
See மங்கலசூத்திரம். நிறைநெடு மங்கல நாணோ (கம்பரா. நகர.2).
.

DSAL


மங்கலநாண் - ஒப்புமை - Similar