Tamil Dictionary 🔍

மக்கட்பேறு

makkatpaeru


குழந்தைச்செல்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திரரைப் பெறுகை. அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (குறள், 61). Obtaining children;

Tamil Lexicon


makkaṭ-pēṟu
n. id.+.
Obtaining children;
புத்திரரைப் பெறுகை. அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற (குறள், 61).

DSAL


மக்கட்பேறு - ஒப்புமை - Similar