மகுடஞ்சூழ்தல்
makudanjsoolthal
கண்ணொளி மங்குதல். அவனுக்குக் கண் மகுடஞ்சூழ்ந்துபோயிற்று. 1. To become dim, as eyesight; செருக்கால் உதாசீனன் ஆதல். 2. To become regardless of others, as one elevated to a high office;
Tamil Lexicon
makuṭanj-cūḻ
v. intr. மகுடம்+. (W.)
1. To become dim, as eyesight;
கண்ணொளி மங்குதல். அவனுக்குக் கண் மகுடஞ்சூழ்ந்துபோயிற்று.
2. To become regardless of others, as one elevated to a high office;
செருக்கால் உதாசீனன் ஆதல்.
DSAL